Homer - Responsive Admin Theme

Special Admin Theme for small and medium webapp with very clean and aesthetic style and feel.

Online Fee Payment

St. Mary’s welcomes you.

Instructions for payment:
  1. Enter the registered mobile number that you have used to get your application form
  2. Enter the password wherein you have logged in for Application form.
    • In-case you have forgotten the password, click ‘Forgot Password’
    • New password will be created and sent to your registered mobile number
    • Now type the new password
  3. Now click ‘ Login ‘.
  4. New window will open. In that window click ‘ PaySemFee ‘. option which is nearer to the selected option
  5. Now Payment details window will open. To pay the fee click ‘ Paynow ‘. option
  6. As soon as payment gateway opens, you can pay the fees
  7. After payment click ‘ Back to application ‘.
  8. To get payment receipt click ‘ SemFeeReceipt ‘. option
  9. Thank You


மரியன்னை கல்லூரி அன்புடன் வரவேற்கிறது :

கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறைகள்:
  1. விண்ணப்பப்படிவம் பெற பதிவு செய்த அலைபேசி எண்ணை டைப் செய்யவும்
  2. விண்ணப்பப்படிவம் பெற பதிவு செய்த கடவுச் சொல்லை டைப் செய்யவும்
    • கடவுச் சொல்லை மறந்திருந்தால் Forgot Password ஐ கிளிக் செய்யவும்
    • இப்பொழுது புதிய கடவுச் சொல் உருவாக்கப்பட்டு நீங்கள் பதிவு செய்த அலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும்
    • இப்பொழுது பதிவு செய்த அலைபேசி எண்ணையும் புதிய கடவுச் சொல்லையும் டைப் செய்யவும்
  3. Login ஐ கிளிக் செய்யவும்
  4. புதிய பக்கம் திறக்கப்படும் அதில் Selected Option-க்கு அருகில் உள்ள PaySemFee பட்டனை கிளிக் செய்யவும்
  5. Payment Details அடங்கிய புதிய பக்கம் திறக்கப்படும். கட்டணம் செலுத்த Pay Now பட்டனை கிளிக் செய்யவும்
  6. Payment Gateway திறக்கப்பட்டவுடன் உங்கள் கட்டணத்தை செலுத்தவும்.
  7. கட்டணம் செலுத்தியபின் Back to Application ஐ கிளிக் செய்யவும்.
  8. இப்பொழுது உங்களின் கட்டண ரசீதை பெறுவதற்கு SemFeeReceipt பட்டனை கிளிக் செய்யவும்.
நன்றி


© 2008-2020