Homer - Responsive Admin Theme
Special Admin Theme for small and medium webapp with very clean and aesthetic style and feel.
Online Fee Payment
INSTRUCTIONS :
Click
‘ Register New Application ‘.
Enter your contact number.
Click
‘ Register ‘.
You will receive the password in the phone number you have entered.
Enter your phone number and password then click
‘ Login ’
New window will be opened and then click
‘ Create New Application Registration ‘
Fill up the details required and then click
‘ Save ‘
Click
‘ Pay ‘
Application fee details will be opened.
Now click
‘ Pay now’
to pay application form fee.
Payment Gateway will be opened.
After the payment application form fee receipt will be generated , you can download it by clicking
‘Receipt‘
After the payment of application fee, fill up the application form by clicking
‘ Edit ‘
After filling up the details click
‘ Save ‘
Now click
‘ Back to Applications ‘
To do corrections click
‘ Edit ‘
If there is no correction click
‘Submit ‘.
Now confirm changes screen will be opened.
If you click
‘ Yes ‘
the form will be submitted.
If you click
‘ No ‘
you can do further corrections.
If you want to download the filled in application form click
‘Download‘
You can use the filled in application form which is downloaded for further reference.
Selected candidates will be informed through registered Contact phone number and mail id.
வழிமுறைகள்:
‘ Register New Application ‘.
கிளிக் செய்யவும்
தொடர்பு எண்ணை டைப் செய்யவும்.
‘ Register ‘.
என்பதை கிளிக் செய்யவும்
நீங்கள் டைப் செய்த தொடர்பு எண்ணில் கடவுச் சொல் (Password) பெறுவீர்கள்
உங்கள் தொடர்பு எண்ணையும் கடவுச் சொல்லையும் டைப் செய்த பின்பு
‘ Login ’
ஐ கிளிக் செய்யவும்
இப்பொழுது ஒரு புதிய திரை திறக்கப்படும் .
‘ Create New Application Registration ‘
ஐ கிளிக் செய்யவும்
தேவையான விபரங்களை பூர்த்தி செய்த பின்
‘ Save ‘
என்பதை கிளிக் செய்யவும்
‘ Pay‘
என்பதை கிளிக் செய்யவும்
விண்ணப்பக் கட்டண விபரம் கொண்ட புதிய திரை திறக்கப்படும்.
விண்ணப்பப்படிவத்திற்கான கட்டணத்தை செலுத்த இப்போது
‘ Pay Now’
என்பதை கிளிக் செய்யவும்
கட்டண நுழைவாயில் திறக்கப்படும்.
விண்ணப்பப்படிவ கட்டணம் செலுத்தியதற்கான ரசீது தயாரான பின்பு
‘ Receipt ‘
என்பதை கிளிக் செய்து ரசீதை பதிவிறக்கம் செய்யலாம்
விண்ணப்பப்படிவத்திற்கான கட்டணத்தை செலுத்திய பின்பு விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்ய
‘ Edit‘
ஐ கிளிக் செய்யவும்
விபரங்களை பூர்த்தி செய்த பின்
‘ Save ‘
ஐ கிளிக் செய்யவும்
இப்பொழுது
‘ Back to Applications ‘
என்பதை கிளிக் செய்யவும்
திருத்தங்கள் செய்ய வேண்டுமானால்
‘ Edit ‘
ஐ கிளிக் செய்யவும்
திருத்தங்கள் இல்லையெனில்
‘Submit ‘.
ஐ கிளிக் செய்யவும். மாற்றங்களை உறுதிப்படுத்துவதற்கான திரை திறக்கப்படும்
நீங்கள்
‘ Yes ‘
என்பதை கிளிக் செய்தால் விண்ணப்பப்படிவம் சமர்ப்பிக்கப்படும் .
‘ No ‘
என்பதை கிளிக் செய்தால், மேலும் திருத்தங்களை செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய விரும்பினால்
‘Download‘
என்பதை கிளிக் செய்யவும்
எதிர்காலத் தேவைக்கு பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.
தேர்வு செய்யப்பட்டதன் விபரம் , தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு பதிவு செய்த தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
Online Fees Payment policies
©
2008-2021